/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். எடுக்கும் முயற்சி லாபமாகும். நேற்றைய கனவு நனவாகும்.பூசம்: இழுபறி வேலை முடியும். எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் நெருக்கடி குறையும். பொருளாதார நிலை உயரும்.ஆயில்யம்: சிலர் உங்களை விட்டு விலகிச் செல்வர். வருமானம் உயரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.