உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: வரவு செலவிலும், வியாபாரத்தில் முழுமையான கவனம் தேவை.குடும்பத்தில்  கையிருப்பு கரையும்.பூசம்: தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கமான வேலை நடக்கும். பயணத்தில் உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.ஆயில்யம்: மனக்குழப்பம் விலகும். இன்று கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !