உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பொருளாதார நிலை உயரும். நேற்றைய வேலை நடக்கும்.ஆயில்யம்: வேலைப் பார்க்கும் இடத்தில் நிதானமுடன் செயல்படுவது நல்லது. தொழிலில் நிதானம் தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !