உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்:புனர்பூசம் 4: அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும் நாள். மனம் சோர்வடையும்.பூசம்: நண்பர்களின் உதவி இன்று நன்மை தரும். கடன் கொடுத்திருந்த பணம் உங்கள் கைக்கு வரும். ஆயில்யம்: வியாபார போட்டியாளர் உங்களை விட்டு விலகுவர். மனதில் ஏற்பட்ட குழப்பம் தீரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !