உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூசம்: சுறுசுறுப்பாக செயல்படுவீர். காலையிலேயே உங்கள் எண்ணம் நிறைவேறும். ஆயில்யம்: உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !