உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்: புனர்பூசம் 4: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். கையில் பணம் புரளும்.பூசம்: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர் ஆதரவால் உங்கள் வேலை நடந்தேறும். ஆயில்யம்: எடுக்கும் வேலைகளில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !