/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பூசம்: ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.ஆயில்யம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.