/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: செல்வாக்கு உயரும் நாள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர். பூசம்: கவனமுடன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆயில்யம்: புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகும்.