/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.பூசம்: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். இழுபறியான வேலை முடியும். ஆயில்யம்: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.