/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: சாதகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பூசம்: நண்பர்கள் உதவியுடன் வேலைகளை நடத்தி முடிப்பீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.ஆயில்யம்: சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கையில் பணம் புரளும்.