உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனம் சோர்வடையும்.பூசம்: எந்த ஒன்றையும் உங்கள் பார்வையில் வைத்து செயல்படுவது நன்மையாகும்.ஆயில்யம்: நீங்கள் போடும் கணக்கு இன்று மாறும். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !