/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூசம்: எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். பணியிடத்தில் செயல்களில் சிரமம் தோன்றும். ஆயில்யம்: சிறு சிறு நெருக்கடிக்கு ஆளாவீர். இயந்திரப்பணியில் எச்சரிக்கை அவசியம்.