/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: உங்கள் முயற்சியில் இன்று மதியம்வரை இழுபறி இருக்கும். அதன்பிறகு சரியாகும்.பூசம்: செயல்களில் சின்னச்சின்ன தடைகள் இருக்கும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ஆயில்யம்: தொழில் போட்டியாளரால் நெருக்கடி உண்டாகும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.