/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். பெரியோர் ஆதரவால் உங்கள் வேலை எளிதாக முடியும். பூசம்: தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். ஆயில்யம்: வியாபாரத்தில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பீர். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.