/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். பெரியோரின் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும். பூசம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: யாரையும் நம்பி எந்தவொரு முயற்சியிலும் இன்று ஈடுபட வேண்டாம்.