உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பூசம்: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும்.ஆயில்யம்: இழுபறியாக இருந்த வேலையைப் போராடி முடிப்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !