/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட்டு வெற்றியடைவீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பூசம்: வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.ஆயில்யம்: முயற்சிக்கேற்ற வருவாய் வரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.