உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள்.  நீங்கள் எடுத்த வேலையில் லாபம் உண்டாகும். பூசம்: நீண்ட நாட்களாக நீடித்து வந்த ஒரு பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !