/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத செலவுகளால் சங்கடம் ஏற்படும். பூசம்: இன்று நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். ஆயில்யம்: சோதனைகளை சந்தித்து சாதனை புரிவீர். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.