உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். பூசம்: வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வருவதில் தாமதம் ஏற்படும்.ஆயில்யம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடியும். மனதில் இருந்த குழப்பம் விலகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !