/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். தெய்வ வழிபாட்டில் மனம் செல்லும். பூசம்: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.ஆயில்யம்: உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று பூர்த்தியாகும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.