/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த பணம் வரும்.பூசம்: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் குழப்பம் உண்டாகும். ஆயில்யம்: உங்கள் முயற்சியால் ஆதாயம் தோன்றும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.