/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: மனதில் தெளிவு பிறக்கும். பழைய கடன்களை அடைப்பீர்.பூசம்: வரவு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் அக்கறை உண்டாகும்.ஆயில்யம்: எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.