உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். ஆயில்யம்: முயற்சி வெற்றியாகும். வரவு கூடும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !