/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: முன்னேற்றமான நாள். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். பூசம்: எதிர்பார்த்த தகவல் வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். ஆயில்யம்: எடுத்த வேலைகளில் வெற்றியடைவீர். வருமானம் திருப்தி தரும்.