/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.பூசம்: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆயில்யம்: வேலைப்பார்க்கும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும்.