உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: வேலைப்பளு அதிகரிக்கும் நாள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.பூசம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.ஆயில்யம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். உடல்நிலை சீராகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !