/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பூசம்: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். பூர்வீக சொத்து குறித்த பேச்சு எழும்.ஆயில்யம்: திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.