உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். செய்து வரும் தொழிலில் அணுகு முறை லாபம் தரும்.பழைய விவகாரம் முடியும். ஆயில்யம்: குழப்பம் நீங்கி தெளிவுடன் செயல்படுவீர். செல்வாக்கு உயரும். உறவினர் உதவியால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !