உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும்.பூசம்: உடல்நிலை சீராகும். மனகுழப்பம் நீங்கும். தொழில் போட்டியாளர் விலகிச் செல்வர். நிம்மதி உண்டாகும் நாள்.ஆயில்யம்: திட்டமிட்ட வேலை நடக்கும். நேற்று இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். நவீன பொருட்கள் வாங்குவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !