உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: சங்கடத்திற்கு ஆளாகும் நாள். உங்களை அவமதிக்கும் வகையில் சிலரின் நடவடிக்கை இருக்கும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். அதிகாரியுடன் மோதல் ஏற்படும்.  பயணத்தில் நிதானம் தேவை.ஆயில்யம்: உங்களைச் சுற்றி இருப்பவர்களால் அமைதி கெடும். வேலையில் விழிப்புணர்வு தேவை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !