உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நேற்று இருந்த நெருக்கடி நீங்கும். முயற்சி வெற்றியாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.பூசம்: நினைத்த வேலை நடக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அலுவலகத்தில் நெருக்கடி நீங்கும்.ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !