/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: செல்வாக்கு உயரும் நாள். செயல்களில் லாபம் காண்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூசம்: திட்டமிட்ட வேலைகளை நடத்தி லாபம் காண்பீர். சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்.ஆயில்யம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். எடுக்கும் வேலை லாபத்தை உண்டாக்கும். முயற்சி வெற்றியாக்கும்.