/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சி இழுபறியாகும். செலவு அதிகரிக்கும்.பூசம்: வேலை பளுவிற்கு ஆளாவீர். உழைப்பால் மதிப்பு அதிகரிக்கும். விஐபிகளின் முயற்சி வெற்றியாகும்.ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டிகளை சந்திப்பீர். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். சிலர் வீடுதேடி வருவர்.