உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகள் தோன்றும். பூசம்: பணிபுரியும் இடத்தில் எதிர்ப்பு அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளில் பணம் கரையும்.ஆயில்யம்: வியாபாரத்தில் வரும் லாபத்தைவிட செலவு கூடும். நண்பர்கள் உதவி புரிவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !