/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.பூசம்: மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடையேற்படும்.ஆயில்யம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வது நன்மையாகும். உங்கள் அணுகுமுறை லாபம் தரும்.