/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும்.பூசம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஆயில்யம்: உங்கள் செல்வாக்கு உயரும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும்.