/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடல்நிலை சீராகும்.பூசம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஆயில்யம்: கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சீராகும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.