உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும்.பூசம்: வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் எடுத்த வேலைகளை முடிக்க முடியும். ஆயில்யம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !