/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: வேலைப்பளுவிற்கு ஆளாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர்.பூசம்: விலகிச்சென்ற உறவுகள் உங்களைத் தேடிவருவர். எடுத்த வேலைகளை முடிப்பீர்.ஆயில்யம்: வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும்.