/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். பூசம்: திட்டமிட்டு செயல்படுவது அவசியம். பணப்புழக்கம் அதிகரிக்கும்.ஆயில்யம்: அடுத்தவரை நம்பி எந்தவொரு வேலையிலும் இன்று ஈடுபட வேண்டாம்.