உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: தெய்வ வழிபாட்டால் நன்மைகள் காணும் நாள். உங்கள் திறமை வெளிப்படும். பூசம்: குடும்பத்தினரால் மனக்குழப்பம் அதிகரிக்கும். பழைய பிரச்னை மீண்டும் தலையெடுக்கும்.ஆயில்யம்: பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். பணியிடத்தில் வேலைப்பளு கூடும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !