/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.பூசம்: விவேகத்துடன் செயல்படுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் காண்பீர்.ஆயில்யம்: பொது சேவையில் ஈடுபடுவீர். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகுவர்.