/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: செல்வாக்கு உயரும் நாள். இடம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் தீர்வு ஏற்படும்.பூசம்: உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும்.ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட போட்டி விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.