உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நன்மையான நாள். நண்பர்கள் உதவி நன்மை தரும். இழுபறி வேலை முடியும்.பூசம்: வாய்ப்பு தேடி வரும். எதிர்பார்த்த வருவாய் வரும். வியாபார நெருக்கடி நீங்கும். உடலில் ஏற்பட்ட சிரமம் விலகும்.ஆயில்யம்: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். கையில் பணம் புரளும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !