உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நன்மையான நாள். நினைத்தது நடக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். பணவரவு திருப்தி தரும்.பூசம்: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவர்.ஆயில்யம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியும் பணவரவும் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !