உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நினைப்பதும்  நடப்பதும் வேறாகவும் இருக்கும்.பூசம்: இன்று சந்திராஷ்டமம் என்பதால் பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்.ஆயில்யம்: இயந்திரப் பணியில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சி எதுவும் வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !