/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்னை முடியும். பணவரவு நெருக்கடி நீங்கும். பூசம்: மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். புதிய முயற்சியை தவிர்ப்பது நல்லது.ஆயில்யம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வழக்கமான வேலைகளிலும் நிதானம் அவசியம்.