/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். வாடிக்கையாளர் அதிகரிப்பர். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.பூசம்: வேலைபளு கூடும். திடீர் வேலையால் வெளியூர் பயணம் ஏற்படும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.ஆயில்யம்: குடும்ப நெருக்கடி குறையும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக எடுத்த முயற்சி வெற்றியாகும்.