/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4:நினைப்பதை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்த்த லாபம் வரும். வெளியூர் பயணத்தில் விருப்பம் நிறைவேறும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். கடனாக கொடுத்த பணம் வசூலாகும்.ஆயில்யம்: இழுபறி வேலை முடியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். பணியாளர் ஆதரவு கிடைக்கும்.